இலங்கைக்கு நன்கொடையாக கிடைத்துள்ள மருந்து பொருட்கள்

உலகின் முன்னணி இலாப நோக்கற்ற வழங்குனர்களில் ஒன்றான, அமெரிக்காரேஸ் (Americares), 773,000 அமெரிக்க டொலர் பெறுமதியான, அவசரமாக தேவையான மருத்துவ பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. இந்த நன்கொடையானது, மகப்பேறுக்கு முந்தைய மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கான விட்டமின்கள், நாள்பட்ட நோய்க்கான மருந்துகள், சிரிஞ்ச்கள் மற்றும் கையுறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளைக் கொண்டுள்ளது. மருத்துவ பொருட்களை நன்கொடை வோஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க அமெரிக்காரேஸ் இந்த மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. மேலும் எதிர்காலத்தில் … Continue reading இலங்கைக்கு நன்கொடையாக கிடைத்துள்ள மருந்து பொருட்கள்